Oru Pen Pura Full Video Song
Oru Pen Pura Full Video Song, Annamalai, Rajinikanth, Kushboo, Sarath Babu, Tamil Songs ,Download popular Tamil video songSong: Oru Pen Pura Album/Movie: Annamalai Artist Name: Rajinikanth, Kushboo and Sarath Babu Singer: K J Yesudas Music Director: Deva Lyricist: Vairamuthu Music Label : Lahari Music.Oru Pen Pura Song Lyrics
Lyrics of Oru Pen Pura Song. Keep visiting our website for more Tamil Video Song.
Movie Name:Annamalai
Song Name:Oru pen pura
Singer:K.J.Yesudhas
Music Director:Deva
Lyricist:Vairamuthu
Cast:Rajinikanth,Kushboo
Year:1992
Lyrics:-
Oru pen pura
Kanneeril thallaada ennullam thindaada
Enna vaazhkaiyo
Sumai thaangi sumaiyaanathe
Enthan nimmathi ponathe
Manam vaaduthe
Oru pen pura ....
Kattantharaiyil oru thundai virithen
Thookkam kannach sokkume adhu antha kaalame
Methai virithum sutha panneerth thelithum
Kannil thookkam illaiye adhu intha kaalame
En devane oh thookkam kodu
Meendum antha vaazhkaik kodu
Paalaivanam kadanthu vanthen
Paadhangalai aara vidu
Oru pen pura ....
Kozhi midhithu oru kunju saaguma
Andru paadam padithen adhu pazhaiya pazhamozhi
Kunju midhithu inthak kozhi nonthathe
Ithai nenjil niruthu ithu pudhiya pazhamozhi
Aanpillaiyo saagum varai
Pen pillaiyo pogum varai
Vizhiyirandum kaayum varai
Azhuthuvitten aanavarai
Oru pen pura ....
ஒரு பெண் புறா
கண்ணீரில் தள்ளாட என்னுள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ
சுமை தாங்கி சுமையானதே
எந்தன் நிம்மதி போனதே
மனம் வாடுதே
ஒரு பெண் புறா ....
கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன்
தூக்கம் கண்ணச் சொக்குமே அது அந்தக் காலமே
மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்தக் காலமே
என் தேவனே ஓ தூக்கம் கொடு
மீண்டும் அந்த வாழக்கைக் கொடு
பாலைவனம் கடந்து வந்தேன்
பாதங்களை ஆற விடு
ஒரு பெண் புறா ....
கோழி மிதித்து ஒரு குஞ்சு சாகுமா
அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி
குஞ்சு மிதித்து இந்தக் கோழி நொந்ததே
இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி
ஆண்பிள்ளையோ சாகும் வரை
பெண்பிள்ளையோ போகும் வரை
விழியிரண்டும் காயும் வரை
அழுதுவிட்டேன் ஆனவரை
ஒரு பெண் புறா ....
Download popular Tamil video song, oru pen pura mp4 song free download, oru pen pura video song download, oru pen pura starmusiq, oru pen pura lyrics in tamil, oru pen pura karaoke, oru pen pura lyrics in english, k. j. yesudas vellai pura ondru, oru pen pura karaoke free download, songs free download starmusiq, tamil movies, tamil reviews, tamil movies, tamil movies, free online tamil movies, online tamil movies, tamil cinema, tamil movies online, online tamil movies com, tamil movies, tamil movies, online tamil movies, tamil movies, hindi movies, tamil movies, tamil movie, tamil cinema online news, tamil movies, tamil movie songs, tamil wallpapers, tamil cinema, tamil films, tamil cinema stills, tamil movie stills.
Movie Name:Annamalai
![]() |
Oru Pen Pura Full Video Song |

0 comments:
Post a Comment